ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து - போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சேலம்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து
author img

By

Published : Dec 28, 2019, 10:16 PM IST

சேலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

அதில், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரும், அதிமுகவைச் சேர்ந்த எஸ்.வனசுந்தரி, பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரும், பாமகவைச் சேர்ந்த டி.தினேஷ்குமார், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லேரிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு பெற்ற அதிமுகவைச் சேர்ந்த திரு.வி.கணேசன், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடையப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு பெற்ற அதிமுகவைச் சேர்ந்த ஆர்.பெருமாள் ஆகியோர் முதலமைச்சரிடமிருந்து வாழ்த்து பெற்றனர்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து

இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், அதிமுக அமைப்புச் செயலாளரும், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினருமான செம்மலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: செல்வாக்கற்ற கட்சிகள் ஒன்றுசேர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றன - பழனிச்சாமி

Intro:கழக இணை ஒருங்கிணைப்பாளர் / தலைமை நிலையச் செயலாளர் , சேலம் புறநகர் மாவட்டக் கழக செயலாளர் , தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமியை,
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சிமன்ற தலைவர் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு பெற்றவர்கள் இன்று, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.Body:
கழக இணை ஒருங்கிணைப்பாளர் / தலைமை நிலையச் செயலாளர் / சேலம் புறநகர் மாவட்டக் கழக செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில்
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வார்டு 9-திற்கு போட்டியின்றி தேர்வு பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த எஸ்.வனசுந்தரி அவர்களும்,
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வார்டு எண் 1-ற்கு போட்டியின்றி தேர்வு பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த டி.தினேஷ்குமார் அவர்களும்,
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லேரிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த திரு.வி.கணேசன் அவர்களும்,
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடையப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ஆர்.பெருமாள் அவர்கள் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Conclusion:
இந்நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் / மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் திரு.ஆர்.இளங்கோவன், கழக அமைப்புச் செயலாளர் / மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செ.செம்மலை, கழக செய்தி தொடர்பாளர் / முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், சேலம் மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் .வெங்கடாச்சலம், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா உட்பட கழக நிர்வாகிகள் உள்ளனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.