ETV Bharat / state

பரப்புரையைத் தொடங்கினார் சேலம் வேட்பாளர்! - அதிமுக

சேலம்: மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் சரவணன் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.

admk
author img

By

Published : Mar 27, 2019, 11:20 AM IST

Updated : Mar 27, 2019, 11:56 AM IST

சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சரவணன் களமிறங்கியுள்ளார். அவர் கோரிமேடு பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுதனது தேர்தல் பரப்புரையைத்தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க, தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில் அதிமுகஅமைப்புச் செயலாளர் பாண்டியன், அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவைஉறுப்பினருமான வெங்கடாச்சலம், எம்.பி. பன்னீர்செல்வம், பாஜக மாவட்டத்தலைவர் கோபிநாத், தேமுதிக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Intro:நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

Body:சேலத்தில் தாரை தப்பட்டைகள் முழங்க தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் சரவணன் தொண்டர்கள் உற்சாகம்.

கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதி அதிமுக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணன் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இதில் மகளிர் அணி நிர்வாகிகள் "போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலை சின்னத்தை பார்த்து" என்ன கோஷமிட்டபடியே அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் வாக்குகளை சேகரித்தனர். மேலும் வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் பாண்டியன், அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாஜலம், எம்பி பன்னீர்செல்வம், பாஜக மாவட்ட தலைவர் கோபிநாத், தேமுதிக மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Conclusion:தொடர்ந்து சேலம் மாநகர் பகுதியில் உள்ள கன்னங்குறிச்சி, கொல்லப்பட்டி, சட்ட கல்லூரி, கொம்பைபட்டி, கோரிமேடு, உள்ளிட்ட பகுதியில் இன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்குகள் சேகரித்தார்.
Last Updated : Mar 27, 2019, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.