ETV Bharat / state

மேட்டூர் அணைக்கு 80,000 கன அடி தண்ணீர் திறப்பு - 6,9000 cubic feet of water, water opening, Mettur Dam, karnataka

சேலம் : கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

mettur-dam
author img

By

Published : Sep 6, 2019, 9:46 AM IST

Updated : Sep 6, 2019, 8:14 PM IST

கர்நாடகா, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது.

அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து --கன அடியிலிருந்து, வினாடிக்கு --- கன அடியாக அதிகரிப்பு. #MetturDam | #WaterLevel

Conclusion:
Last Updated : Sep 6, 2019, 8:14 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.