ETV Bharat / state

சேலத்தில் புதிதாக 291 பேருக்கு கரோனா

author img

By

Published : Sep 21, 2020, 9:46 AM IST

சேலம் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என 291 நபருக்கு மாவட்டத்தில் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

291 new corona cases in salem
சேலம் கரோனா நிலவரம்

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தற்போது 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மாவட்டத்தில் 291 நபர்களுக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியானது. அதன் விவரம் பின்வருமாறு:

சேலம் மாநகராட்சி - 144

எடப்பாடி - 14

எடப்பாடி நகராட்சி - 3

காடையம்பட்டி - 8

கொளத்தூர் - 1

கொங்கணாபுரம் - 1

மகுடஞ்சாவடி - 4

மேச்சேரி - 2

மேட்டூர் - 3

மேட்டூர் நகராட்சி - 2

நங்கவள்ளி - 10

ஓமலூர் - 23

தாரமங்கலம் - 8

வீரபாண்டி - 16

சங்ககிரி - 9

ஆத்தூர் - 2

ஆத்தூர் நகராட்சி - 2

அயோத்தியாப்பட்டணம் - 3

பேளூர் - 5

பெத்தநாயக்கன்பாளையம் - 7

பனமரத்துப்பட்டி - 7

தலைவாசல் - 2

வாழப்பாடி - 1

மாவட்டத்தில் இருப்பவர்களில் 279 நபர்களுக்கும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 12 நபர்களுக்கும் என மொத்தம் 291 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை சேலம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 495 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 13 ஆயிரத்து 905 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் ‌

2 ஆயிரத்து 327 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி 263 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவியை கொன்ற கணவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.