ETV Bharat / state

மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி.! - கீழக்கரையில் மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி

ராமநாதபுரம்: கீழக்கரை அருகே மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.

Wire man died in  keelakarai due to  electrocuted
கீழக்கரை அருகே மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்
author img

By

Published : Jan 23, 2020, 9:25 PM IST

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள அலவாக்கரைவாடியை சேர்ந்த பொன்ராஜ் மின்வாரியத்தில் மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.

லட்சுமிபுரம் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானதால் அதை சரிசெய்யும் பணியில் ஈடும்பட்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்

அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து கீழக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:இராமநாதபுரம்
ஜன.22

கீழக்கரை அருகே
மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் பலிBody:இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள அலவாக்கரைவாடி சேர்ந்த பொன்ராஜ் மின் வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இன்று காலை லெட்சுமிபுரம் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானதல் அதை சரிசெய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவயிடத்திலேயே பலியானர்.
அவரது உடலை கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.