ETV Bharat / state

மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்கக் கோரி கிராமமக்கள் ரயில் மறியல் !

இராமநாதபுரம் : பரமக்குடி அருகே மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்கக் கோரி கிராமமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

author img

By

Published : Oct 3, 2019, 7:23 AM IST

villager-of-kamuthakudi-protesy

பரமக்குடி அடுத்த கமுதக்குடி கிராமத்தில் உள்ள மேல் நிலைப் பள்ளி,தேசிய ஜவுளித்துறைக்கு சொந்தமான நூற்பாலை, அரசு சேமிப்பு கிடங்கு, பல்வேறு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் சுற்றுவட்டார கிராமத்திற்கு செல்லுபவர்கள் இந்த ரயில்வே கேட் வழியாகத்தான் தினசரி சென்று வந்தனர். இந்த இரயில்வே கேட் அருகே நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டப்பட்டதால், இதனை நிரந்தரமாக முடக்கூடாது என கமுதக்குடி கிராம மக்கள் மதுரை கோட்ட ரயில்வே துறைக்கும் , மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனுக்களை 10 மாதங்களுக்கு முன்பு அளித்தனர்.

கிராம மக்கள் ரயில் மறியல்

இந்நிலையில் நேற்று இரவு ரயில்வே துறையினர் திடீரென இரயில்வே கேட்டில் பூட்டை போட்டு நிரந்தமாக மூடிவிட்டனர். இந்நிலையில், இன்று காலை இவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ரயிவே கேட் பூட்டப்பட்டதால் நான்கு கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்றனர். மேலும் முக்கிய பாதையான இதனை நிரந்தரமாக மூடியதை கண்டித்தும், அதனை திறக்கக்கோரியும், கமுதக்குடி கிராமத்தினர் ரயிலை மறித்து முற்றுகையிட சென்றனர். அப்போது,அங்கு வந்த காவல்துறையின் சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:

கரை ஒதுங்கிய இலங்கை படகு - பயங்கரவாதிகள் ஊடுருவலா என்ற கோணத்தில் விசாரணை!

Intro:இராமநாதபுரம்
அக்.2
பரமக்குடி அருகே மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்கக் கோரி கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.Body:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடியையொட்டி மதுரை -ராமேஸ்வரம் ரயில்வே இருப்பாதையும் தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் ரயில்வே கேட் உள்ளது.
கமுதக்குடி கிராமத்தில் உள்ள மேல் நிலை பள்ளிக்கூடம்,தேசிய ஜவுளித்துறைக்கு சொந்தமான நூற்ப்பாலை, அரசு சேமிப்பு கிடங்கு, மற்றும் பல்வேறு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் சுற்றுவட்டார கிராமத்திற்கு செல்லுபவர்கள் இந்த ரயில்வே கேட் வழியாகத்தான் சென்று தினசரி சென்று வந்தனர்.
இந்த இரயில்வே கேட் அருகே நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டப்பட்டதால் இந்த ரயில்வே கேட்டை நிரந்தரமாக முடக்கூடாது என கமுதக்குடி கிராம மக்கள் மதுரை கோட்ட ரயில்வே துறைக்கும் , மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனுக்களை 10 மாதங்களுக்கு முன்பு அளித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ரயில்வே துறையினர் திடீரென இரயில்வே கேட்டில் பூட்டை போட்டு நிரந்தமாக மூடிவிட்டனர்.
இன்று காலை இவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரயிவே கேட் பூட்டப்பட்டது கண்டு 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்றனர்.
மேலும் சுடுகாட்டுக்கு சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் முக்கிய பாதையான இந்த ரயில்வே கேட்டு நிரந்தரமாக மூடப்பட்டதை கண்டித்தும் அதனை திறக்கக்கோரியும் கமுதக்குடி கிராமத்தினர் திரண்டு ரயிலை மறிக்க முற்றுகையிட சென்றனர்
காவல்துறை உயர் அதிகாரிகள் சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டு போராட்டதை கைவிட்டுச்செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.