ETV Bharat / state

'போலிஸ் என்ற வார்த்தையை நீக்குங்க..!' - வழக்கறிஞர் எஸ்பியிடம் மனு - english word

ராமநாதபுரம்: "தமிழ்நாடு காவல் துறை அலுவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் எழுத்தப்பட்டுள்ள போலிஸ் என்ற ஆங்கில வார்தையை நீக்கி காவல் என தமிழில் காவல் என்று மாற்ற வேண்டும்" என்று, வழக்கறிஞர் திருமுருகன், மாவட்டம் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

போலிஸ் என்ற ஆங்கில வார்தையை மாற்ற வேண்டும்
author img

By

Published : Jul 2, 2019, 5:08 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.ஆர். சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். வழக்கறிஞரான இவர் இன்று ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அம்மனுவில், "காவல்துறை அலுவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் போலிஸ் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதனை தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி காவல் என தமிழில் எழுத வேண்டும்.1956, 1957 ஆண்டுகளில் தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டத்தின் படி அரசு அலுவலகங்கள் முழுவதும் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற ஆணை உள்ளது.

போலிஸ் என்ற ஆங்கில வார்தையை மாற்ற வேண்டும்

அனால், இது நடைமுறையில் இல்லை. எனவே இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் மூன்று மாதத்திற்குள் தமிழில் மாற்ற நடவடிக்கைகள் வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனை உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Intro:இராமநாதபுரம்
ஜூலை.2
காவல்துறை வாகனங்கள் உள்ள வார்த்தைகளை அரசின் விதிப்படி தமிழில் பயன்படுத்த வழக்கறிஞர் காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு.

Body:இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.ஆர். சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் இவர் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவர் இன்று இராமநாதபுர மாவட்டம் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களில் போலிஸ் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை தமிழக அரசின் அரசாணைப்படி காவல் என தமிழில் எழுத வேண்டும் என மனு அளித்தார்.

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பது 1956 மற்றும் 1957 ஆண்டுகளில் தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டத்தின் படியும் அரசு அலுவலகங்கள் முழுவதும் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற ஆணைப் படியும்,

14.10.1987 தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை மூலம் அரசுத்துறை மாவட்ட தலைமை மற்றும் மாவட்ட அலுவலகங்களில் 5:3 என்ற விகிதத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் பிறப்பித்தது. இது நடைமுறையில் இல்லை. இது தொடர்பாக அவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் 3 மூன்று மாதத்திற்குள் தமிழில் மாற்ற நடவடிக்கைகள் வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது அதை நடைமுறை படுத்த வேண்டும் என மனு அளித்தார். இல்லை எனில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறினார்.

பேட்டி : திருமுருகன் வழக்கறிஞர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.