ETV Bharat / state

பாலியல் தொந்தரவு ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் முற்றுகை..!

ராமநாதபுரம்: கமுதி அருகே அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

Sexual harassment ராமநாதபுரம் பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு கமுதி பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு Ramanathapuram School Teacher Sexual_Harassment Complaint Kamuthi School Teacher Sexual_Harassment Complaint
Ramanathapuram School Teacher Sexual_Harassment Complaint
author img

By

Published : Mar 3, 2020, 7:15 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த வாரம் இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவியை அண்ணாதுரை என்ற ஆசிரியர் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த வாரம் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த நிலையில் அவர் அன்று முதல் பள்ளிக்கு வரவில்லை.

இந்நிலையில், புகார் குறித்து ஆதிதிராவிடர் நல வாரிய வட்டாட்சிரியர் தமீம்ராசா இன்று விசாரணை நடத்தியபோது பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், "கடந்த ஆண்டு இதே போல் ஒரு மாணவியிடம் தவறாக நடந்து அந்த மாணவி தூக்கு போட்டு செய்துகொணடார்.

சம்பவம் நடந்த அரசு பள்ளி

தற்போதும் இதே பிரச்னை நடந்து மழுப்பலான பதில் சொல்லப்படுகிறது. எனவே அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்" என கூறினர்.

இதையும் படிங்க:வீட்டிற்குச் செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தவர் மரணம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.