ETV Bharat / state

ராமேஸ்வரத்தில் உணவு பாதுகாப்பு துறை திடீர் ஆய்வு

ராமநாதபுரம்: போதை பாக்கு, கலப்பட தேநீர் தூள்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Food safety department ride
Ramanathapuram food safety department ride
author img

By

Published : Jan 28, 2020, 8:31 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் லிங்கவேல், ஜெயராஜ் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ராமேஸ்வரம் நடுத்தெருவில் உள்ள தேநீர் கடையில் தேநீர் தூளை திடீரென சோதனை செய்தனர். அதில் கலப்படம் இருப்பதை கண்டறிந்த அலுவலர்கள் தேநீர் தூள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

மேலும் சல்லிமலை பகுதியில் பாண்டி என்பவரது கடையில் வைத்திருந்த போதை பாக்கு, தடை செய்யப்பட்ட நெகிழியிலான தேநீர் கப்புகளை பறிமுதல் செய்து ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்து, மேலும் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

இன்று மட்டும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கலப்பட பொருட்கள், தடை செய்யப்பட்ட போதை பொருள், நெகிழி கப்கள் பறிமுதல் செய்யப்படுள்ளன.

இதையும் படிங்க: ரசாயன கழிவு நீர் கலந்து மீன்கள் உயிரிழப்பு

Intro:இராமநாதபுரம்
ஜன.28

இராமேஸ்வரத்தில் போதை பாக்கு, கலப்பட டீ தூள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல். Body:இராமநாதபுரம் மாவட்டம்
இராமேஸ்வரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று இராமேஸ்வரம் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் சோதனையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் லிங்கவேல், ஜெயராஜ் ஆகியோர் செய்தனர். இதில் ராமேஸ்வரம் நடுத்தெருவில் டீ கடையில் உள்ள டீ தூளை திடீரென சோதனை செய்தனர். அதில் கலப்படம் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் டீ தூள் பாக்கெட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் சல்லிமலை பகுதியில் பாண்டி என்பவரது பெட்டிக்கடையில் வைத்திருந்த போதை பாக்கு தடை செய்யப்பட்ட டீ கப்புகள் பறிமுதல் செய்து ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்து மேலும் இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். இன்று மட்டும் 10 ஆயிரம் மதிப்பிலான கலப்பட, தடை செய்யப்பட்ட போதை பொருள், பிளாஸ்டிக் கப்கள் பறிமுதல் செய்யப்படுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.