ETV Bharat / state

ராமேஸ்வர ரயில்கள் ரத்து; பயணக் கட்டணம் திரும்ப வழங்கப்படும்!

ராமநாதரபுரம்: ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பலத்த சூறைக் காற்று காரணமாக ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் திரும்ப வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rameswaram train
author img

By

Published : Aug 3, 2019, 9:13 AM IST

Updated : Aug 3, 2019, 9:21 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பல ரயில்கள் நாள்தோறும் இயக்கப்பட்டுவருகின்றன. அங்கு நேற்றிலிருந்து பலத்த காற்று வீசிவருகிறது. இதனால் நேற்றைய தினம் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

இந்நிலையில், ராமேஸ்வரம் பகுதில் 58 கி.மீ. வேகத்துக்கு மேல் பலத்த சூறைக் காற்று வீசிவருவதால் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் போர்ட் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது.

முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கான பயணக் கட்டணம் திரும்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

அதேபோல் ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில், ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டு பின் மண்டபம்- மதுரை வரை இயக்கப்பட்டது. ராமேஸ்வரம்- சென்னை செல்லும் சேது விரைவு ரயில், ராமேஸ்வரம்-ஓக்கா ரயில்கள் ரத்து ஆகலாம் என கூறப்படுகிறது.

காற்று பலமாக வீசுவதால் ரயில்கள் தாமதம் ஆவது, ரத்து செய்யப்படுவது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு 12 மணிக்கு மேல் ரயில்கள் இயக்கப்பட்டது.

Intro:இராமநாதபுரம்
ஆக்.2

இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் 58கிமீ வேகத்தில் பலத்த சூறைக் காற்று ஒரு விரைவு இரயில் ரத்து, இரண்டு இரயில்கள் தாமதம் பயணிகள் அவதி.Body:
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பல இரயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்றில் இருந்து பலத்த காற்று வீசி வருகிறது.
இதனால் நேற்றைய தினம் சில இரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று
இராமேஸ்வரம் பகுதில் 58 கிமீ மேல் பலத்த சூறைக் காற்று வீசி வருவதால் பாம்பன் தூக்கு பாலத்தில் இரயில் இயக்க முடியாத நிலை உள்ளது.
இதனால்
16852இராமேஸ்வரத்தில்
இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் போர்ட் விரைவு இரயில் ரத்து செய்யப்பட்டது. முன் பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கான பயணக் கட்டணம்
திரும்பி வழங்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்தது.
56726இராமேஸ்வரம்-மதுரை பயணிகள் இரயில் இராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டு, மண்டபம்- மதுரை வரை இயக்கப்பட்டது.
அதேபோல் 22662இராமேஸ்வரம்- சென்னை இயக்கப்படும் சேது விரைவு இரயில் மற்றும் 16788 இராமேஸ்வரம்-ஓக்கா இரயில்கள் ரத்து ஆகலாம்.
காற்று காரணமாக இரயில்கள் தாமதம் ஆவது ரத்து செய்யப்படுவது பயணிகளை அவதிப்பட்டு வருகின்றனர்.

Conclusion:null
Last Updated : Aug 3, 2019, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.