ETV Bharat / state

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பு: பொதுமக்கள் பாதிப்பு!

ராமநாதபுரம்: தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் ராமேஸ்வரத்தில் வாக்கு சேகரித்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ramanathapuram
author img

By

Published : Mar 27, 2019, 10:03 PM IST

திமுக கூட்டணிக் கட்சியான முஸ்லீம் லீக் கட்சி கட்சியின் ராமநாதபுரம் நாடாளுமன்ற வேட்பாளரான நவாஸ் கனி இன்று ராமேஸ்வரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மாங்காடு, ராம தீர்த்தம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த சமயத்தில் தேர்தல் விதி முறையை மீறும் விதமாக 100க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனத்தில் கட்சியினர் அவருடன் வந்தனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் இரு சக்கர வாகனத்த்தில் பயணம் செய்த யாரும் தலைக்கவசம் அணியாமல் இருந்தனர். இருந்தும் காவல்துறையினரும் இவர்களை கண்டு கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:ராமநாதபுரம்
மார்ச் 27
தேர்தல் விதிமுறைகளை மீறி நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் சென்று திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் ராமேஸ்வரத்தில் வாக்கு சேகரித்தார் போக்குவரத்து பாதிப்பு.

Body:நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் திமுக
கூட்டணிக் கட்சியான முஸ்லீம் லீக் கட்சி கட்சியின் கட்சியின் ராமநாதபுர நாடாளுமன்ற வேட்பாளரான நவாஸ் கனி இன்று ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மாங்காடு, ராம தீர்த்தம், திட்டக்குடி, கடற்கரை, உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் விதி முறையை மீறும் விதமாக 100க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனத்தில் கட்சியினர் முன் வந்ததால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் இரு சக்கர வாகனத்தை பயணம் செய்த யாரும் தலைக்கவசம் அணியாமல் இருந்தனர் இவர்களை காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உடன் மாவட்ட செயலாளர் காதர் பாஷா முத்துராமலிங்கம் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.