ETV Bharat / state

மழையால் இடிந்து விழுந்த கான்கிரிட் மேற்கூரை! - ராமேஸ்வரம் எம்.கே நகரில் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்தது

ராமநாதபுரம்: நேற்று பெய்த மழையினால் வீட்டின் கான்கிரிட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு அறைகளிலிருந்த பொருட்கள் சேதமடைந்தது, நல்வாய்ப்பாக உயிர் சேதமில்லை.

மழையில் இடிந்த கான்கிரிட் மேற்கூரை!
author img

By

Published : Oct 17, 2019, 6:07 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமேஸ்வரம் பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் 5 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது

நேற்று பெய்த கனமழையால் ராமேஸ்வரம் எம்.கே நகரில் உள்ள பஞ்சவர்ணம் என்பவரது வீட்டின் கான்கிரிட் மேற்கூரை இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக வீட்டுக்குள் இருந்த அவரது மகன் இடிபாடுகளில் சிக்காமல் வெளியேறி தப்பினார்.

ராமேஸ்வரம் எம்.கே நகரில் மழையால் வீடு இடிந்தது

இதில் சமையல் அறையும், பூஜை அறையும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சேதமைடைந்தது. இச்சம்வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க:

தொடங்கியது வடகிழக்குப் பருவமழை - சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Intro:
இராமநாதபுரம்
அக்.17

இராமேஸ்வரத்தில் மழையால் கான்கீர்ட் மேற்கூரை இடிந்து விழுந்தது. Body:

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக இராமேஸ்வரம் பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முந்தினம் 5 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்த்து.இராமேஸ்வரத்தில் மட்டும் கடந்த 2 நாட்களில் மட்டும் 6.7 செமீ மழை பெய்தது. இந்நிலையில்
நேற்று இராமேஸ்வரம் எம்.கே நகரில் உள்ள பஞ்சவர்ணம் என்பவரது வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதில் வீட்டினுள் இருந்த அவரது மகன் இடிபாடுகளில் சிக்காமல் கூச்சலிட்டபடியே வீட்டிற்கு வெளியே ஓடி தப்பினார். விட்டில் உள்ள சமையல் அறை மற்றும் பூஜை அறைகள் பெரிய அளவல்சேதமைடைந்தது. அந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த சமையல் பாத்திரங்கள் உணவு பொருட்கள் அனைத்தையும் கான்கிரீட் மேலே விழுந்து மூடியது. மழையால் கான்கிரீட் வீடு இடிந்து விழுந்த்த நிகழ்வு அங்கு வசிக்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.