ETV Bharat / state

மீன்வளத்துறை எச்சரிக்கை; சூறைக்காற்றால் மீன்பிடிக்கச் செல்லத்தடை ! - மீன்பிடிக்கச் செல்லத்தடை

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை தடைவித்துள்ளது.

WIND
author img

By

Published : Aug 4, 2019, 4:21 AM IST

ராமேஸ்வரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் இயல்பை விட சற்று அதிகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சார்பாக அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

CYCLONE  RAMESHWARAM  FISHERY BANNED  FISHERIES DEPARTMENT ANNOUNCED
சூறைக் காற்று காரணமாக 850க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன

மேலும் அதை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. சூறைக் காற்று காரணமாக ராமேஸ்வரம் துறைமுகப்பகுதியில் சுமார் 850க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடைவித்துள்ளது

இதனால் மீன்பிடி தொழில் சார்ந்து இருப்பவர்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மீனவர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Intro:ராமநாதபுரம்
ஆக்.3
ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை.

Body:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் இயல்பைவிட சற்று அதிகமாக வீசிவருகிறது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத் துறை சார்பாக அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. சூறைக் காற்று காரணமாக ராமேஸ்வரம் துறைமுகப்பகுதியில் சுமார் 850 க்கும் மேற்பட்ட படகுகள் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு மீன்பிடி தொழில் சார்ந்து இருப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மீனவர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். காற்று சீரடைந்த பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை மூலம் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.