ETV Bharat / state

வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வாய்ப்பில்லை - எச் ராஜா

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வாய்ப்பில்லை என்றும், அதற்கான எந்த அவசியமும் இல்லை எனவும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

farmer bill not take back says h raja
farmer bill not take back says h raja
author img

By

Published : Dec 20, 2020, 7:19 AM IST

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டார்.

நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த எச். ராஜா, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு என்ற பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறிய சட்டம்.

போராட்டத்தால், காங்கிரஸ் கட்சியினர் பலன் அடைந்து வருகின்றனர். ஆதலால் வேளாண் சட்டத்தை எதிர்த்து வருகின்றனர், போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை, விவசாயி இவ்வளவு நாள் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள்.

எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

எஸ்ரா. சற்குணத்தை குண்டர் சட்டத்தில் முதலமைச்சர் கைது செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.