ETV Bharat / state

கடைகளின் நேரத்தை குறைக்கும் வியாபாரிகள் சங்கம்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்

ராமநாதபுரம்: கரோனா பரவல் காரணமாக மாவட்டத்திலுள்ள வியாபாரிகள் சங்கத்தினர் கடைகளின் நேரத்தை குறைக்க முடிவு செய்துள்ளனர்.

Corona Fear: Association of Merchants to Reduce Shop Time!

author img

By

Published : Jun 23, 2020, 6:45 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக கடைகள் திறக்கும் நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 5 மணியாக குறைக்க திட்டமிட்டுள்ளனர்.

அதே போல் தங்கம்,வெள்ளி நகை கடைகளின் பணி நேரத்தை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரையாக மாற்றவுள்ளதாக தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என வியாபாரிகள் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு : மதுரையில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.