ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக முன்னாள் எம்.பி.யின் மகன், மகள் தோல்வி! - Former MP Anavar Raja's son and daughter failed

ராமநாதபுரம்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகன், மகள் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

முன்னாள் எம்.பி அனவர் ராஜாவின் மகன், மகள் தோல்வி
முன்னாள் எம்.பி அனவர் ராஜாவின் மகன், மகள் தோல்வி
author img

By

Published : Jan 3, 2020, 10:17 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் மூவாயிரத்து 691 உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தேர்தல் 2019 டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் 11 ஒன்றியங்களில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

குறிப்பாக அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியா மண்டபம் ஒன்றியம் இரண்டாவது வார்டில் போட்டியிட்டார். இவர் ஆயிரத்து 343 வாக்குகள் பெற்றார். இவரைவிட திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஆயிரத்து 62 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

அதேபோல், மண்டபம் ஒன்றியம் 16ஆவது வார்டில் போட்டியிட்ட அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி 985 வாக்குகள் பெற்றார். இவரைவிட திமுக சார்பில் போட்டியிட்ட தவ்பீக் அலி 983 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: பெரம்பலூரில் அதிக இடங்களைக் கைப்பற்றிய திமுக

Intro:இராமநாதபுரம்
ஜன.2

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி அனவர் ராஜாவின் மகன், மகள் தோல்வி.Body:இராமநாதபுரம் மாவட்டம் 11 ஒன்றியங்களில் உள்ள 3691 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27,30 என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மந்த நிலையில் நடைபெற்று வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டினார்.
11 ஒன்றியங்களில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து பல இடங்களில் முன்னணியில் இருந்து வருகிறது. குறிப்பாக
இந்த தேர்தலில் முன்னாள் எம். பி அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியா
மண்டபம் ஒன்றியம் 2வது வார்டில் போட்டியிட்டார். இவர் 1,062 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
1,343 வாக்குகள் குறைவாக பெற்று திமுகவின் சுப்புலட்சுமியிடம்(2,405) தோல்வியை தழுவினார்.
அதேபோல்
மண்டபம் ஒன்றியம்16வது
வார்டு வேதாளை கவுன்சில் பதவிக்கு போட்டியிட்ட மகன்
நாசர் அலி 985 பெற்றார் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் தவ்பீக் அலி 983 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.