ராமநாதபுரம் மாவட்டம் அருகே புதிய பாம்பன் ரயில் தூக்குப்பாலம் திறக்கப்பட்டது.
தூக்குப்பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையிலிருந்து ஆந்திரா செல்லும் இரண்டு சரக்கு கப்பல்கள் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து கூடங்குளம் செல்லும் வந்த சரக்கு கப்பல், அதனை இழுத்துச்சென்ற மற்றுமொரு கப்பல் என, மொத்தம் 4 கப்பல்கள் பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.
இதனை தொடர்ந்து மீன்பிடி படகுகளும் கடந்து சென்றன.