ETV Bharat / state

குடிபோதையில் செல்போன் டவர் ஏறிய இளைஞரால் பரபரப்பு! - புதுக்கோட்டையில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

புதுக்கோட்டை:  குடிபோதையில்  செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

sucide attempt
author img

By

Published : Oct 28, 2019, 8:33 PM IST

ஏம்பல் அண்டகுடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (49). இவர் ஏம்பல் கடைவீதியில் சரக்கு வாகனங்களில் வரும் சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலிவேலை செய்துவருகிறார். குடிபோதையில் சக நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒருவரை ஒருவர் மோசமாக பேசிக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இதில் விரக்தி அடைந்த நாகராஜன், அருகில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 அடி செல்போன் டவரின் மீதேறி தற்கொலைக்கு முயன்றார்.

தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஏம்பல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கீழே இறங்கும்படி கூச்சலிட்டனர். பின்னர் வந்த தீயணைப்பு வீரர்கள் டவரின் மேலேறி நாகராஜனை மீட்டு அருகிலுள்ள ஏம்பல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கத்தனர்.

இதையும் படிங்க:

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: உயிர்தப்பிய பயணிகள்!

Intro:Body:குடிபோதையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் ஒருவர் தற்கொலை முயற்சி.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா அரிமளம் அருகே உள்ள ஏம்பல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஏம்பல் அண்டகுடி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் வயது 49 இவர் ஏம்பல் கடைவீதியில் சரக்கு வாகனங்களில் வரும் சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலிவேலை செய்துவருகிறார் இன்நிலையில் சக நண்பர்கள் குடிபோதையில் ஒருவரை ஒருவர் மோசமாக பேசிக் கொண்டதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் விரக்தி அடைந்த நாகராஜன் அருகில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 அடி செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஏம்பல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கீழே இறங்கும்படி கூச்சலிட்டனர் இதற்கிடையில் தகவல் அறிந்ததும் அவுடையர்கோயில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீழே தார்ப்பாய் போன்றவற்றை விரித்து கீழே இறங்கும்படி அறிவித்தனர் பின்னர் தீயணைப்பு வீரர்கள் லாவகமாக டவரின் மேலே ஏறி தற்கொலைக்கு முயன்ற நாகராஜனை மீட்டு அருகிலுள்ள ஏம்பல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்தனர். நாகராஜனை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.