ETV Bharat / state

புதுக்கோட்டையில் குற்றங்களைத் தடுக்க சிறப்புக் குழுக்கள் - எஸ்.பி. அருண் சக்திகுமார்

author img

By

Published : Nov 9, 2019, 2:53 PM IST

புதுக்கோட்டை: குற்றங்களைக் களைய பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றுவோம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.

arunsakthi kumar

புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண்சக்தி குமார் பதவியேற்றார். இவர் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் என்றாலும், ஐபிஎஸ் ஆவதுதான் இவரது வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. முன்னதாக திருநெல்வேலியில் பணியாற்றிய இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

புதுகையின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
புதுக்கோட்டையின் புதிய காவல் கண்காணிப்பாளர்

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இவர், "அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு புதுக்கோட்டையில் 1500-க்கு மேற்பட்ட காவல் துறையினர் பல்வேறு இடங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும். குறிப்பாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது, கடைகளை உடைப்பது, பொதுச் சொத்துகளை சேதம் செய்வது உள்ளிட்ட எந்த ஒரு பிரச்னையில் யாரும் ஈடுபடக் கூடாது. குற்றங்களைத் தடுப்பதற்கு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றுவோம்" என்று தெரிவித்தார்.

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குற்றங்களை கலைய பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றுவோம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக இன்று பதவி ஏற்ற அருன்சக்திகுமார் பேட்டி.

நேற்று வரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வராஜ் பணியில் இருந்தால் இன்று முதல் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண்குமார் பதவியேற்றுள்ளார் இவர் எம்பிபிஎஸ் படித்த ஒரு மருத்துவர் ஆவார் தனது லட்சியம் ஐபிஎஸ் ஆவதுதான் என்ற குறிக்கோளுடன் தற்போது காவல்துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருன்சக்தி குமார்
செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது ,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அயோத்தி பிரச்சனை குறித்த தீர்ப்பு வெளி வரும் நிலையில் 1500க்கு மேற்பட்ட போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர் இருசக்கர வாகனம் ஹைவே பெட்ரோல் உள்ளிட்ட வாகனங்களில் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அயோத்தி தீர்ப்பு எப்படி வந்தாலும் பொது மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் குறிப்பாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொல்வது கடைகளை உடைப்பது பொது சொத்துக்களை சேதம் செய்வது உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சனையையும் யாரும் ஈடுபடக்கூடாது புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றுவோம்
என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.