ETV Bharat / state

கரோனா: ஓவியம் வரைந்து உறுதிமொழி ஏற்ற மக்கள்

புதுக்கோட்டை: கரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அறந்தாங்கி மக்கள் சிலர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

people taking pledge against corona virus in pudukottai

author img

By

Published : Apr 20, 2020, 10:56 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அய்யனார் குதிரை சிலை, கரோனா வைரசைக் குத்தி அழிப்பது போல விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.

ஓவியம் வரைந்து உறுதிமொழி ஏற்ற மக்கள்

ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் மெய்யநாதன், மறமடக்கி ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட ஏராளமான மக்கள் இந்க் கரோனா விழிப்புணர்வு ஓவியத்தை பார்வையிட்டனர்.

பின்னர், சமூக இடைவெளியோடு தேவையின்றி பொதுவெளியில் நடமாட மாட்டோம், முகக்கவசம் அணிவோம், காவல் துறை, மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை கரோனா விழிப்புணர்வு ஓவியம் கழுகுப் பார்வையில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.