ETV Bharat / state

அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகளுக்கு மினி மாரத்தான் போட்டி!

author img

By

Published : Mar 9, 2020, 1:55 PM IST

புதுக்கோட்டை: மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகளுக்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மினி மாரத்தான் போட்டி
மினி மாரத்தான் போட்டி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டியும் நடைபெற்றது.

அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகளுக்கு மினி மாரத்தான் போட்டி

பெண்கள் உடல், மனநலம் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தப் போட்டியின் நோக்கம். போட்டியில், 150-க்கும் மேற்பட்ட பயிற்சி மாணவிகள் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, 2 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடத்தில் கடந்து சென்றனர். முன்னதாக, மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கொடியசைத்து மாரத்தானைத் தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க: ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை சிலை: மாசிமகம் கோலாகல கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.