புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அக்ரஹாரா வீதியில் உள்ள தமிழ்நாடு மளிகைக் கடையின் உரிமையாளர் முகமது ராவுத்தர் (52). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் மளிகைக்கடை உரிமையாளரை கைதுசெய்த அறந்தாங்கி மகளிர் காவல் துறையின், அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மீது பாய்ந்த போக்சோ!