ETV Bharat / state

தனியார் மருந்தகத்தில் ஊசி போட்டுக்கொண்ட பெண் மரணம்! - Woman dies after taking medicine in private medical

பெரம்பலூர்: தனியார் மருந்தகத்தில் ஊசி போட்டுக்கொண்ட பெண் திடீரென உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman dies after injecting private medical in Perambalur
Woman dies after injecting private medical in Perambalur
author img

By

Published : Dec 30, 2019, 8:49 AM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. உடல்நலம் குன்றிய இவர் கீழப்புலியூர் கிராமத்தில் மெடிக்கல் நடத்தி வரும் கதிரவனிடம் ஊசி போட்டுள்ளார்.

இந்நிலையில், ஊசி போட்ட சில மணி நேரங்களிலேயே திடீரென கீழே விழுந்து மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் கதிரவனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கதிரவன் நடத்தி வரும் கண்ணன் மெடிக்கலை முற்றுகையிட்டனர்.

கீழப்புலியூர் கிராமத்தல் நடந்த சோகம்...

இது குறித்து தகவலறிந்த மங்களமேடு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘வேண்டாம் CAA - NRC’ - கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கோலப் போராட்டம்!

Intro:பெரம்பலூர் அருகே தனியார் மெடிக்கலில் ஊசி போடப்பட்ட பெண் மரணம். போலீசார் விசாரணைBody:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கீழப்புலியூர் கிராமத்தில் கண்ணன் மெடிக்கல் என்ற பெயரில் கதிரவன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கீழப்புலியூர் கிராமத்தின் பக்கத்து கிராமமான சிறு குடல் என்ற கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி தமிழ்ச்செல்வி இவர் உடல் நலக்குறைவால் கண்ணன் மெடிக்கலுக்கு வந்து கதிரவனிடம் ஊசி போட்டு, சில மணி நேரங்களிலே தீடீரென கீழே விழுந்து விட்டு மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது
இதை அறிந்த தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் கதிரவனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.Conclusion:இதனிடையே இச்சம்பவம் அறிந்த மங்களமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.