பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள பழைய எல்ஐசி பில்டிங் வளாகத்தில் பாரம்பரிய விதைத் திருவிழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் ஒன்று கூடி நடத்தும் நான்காம் ஆண்டு விதைத் திருவிழா இது. இத்திருவிழாவில் இயற்கையான காய்கறிகள், கீரை வகைகள், தானிய வகைகள், எண்ணெய் வகைகள், தானியவகைகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த விழா பாரம்பரிய முறையில் சிலம்பாட்டம், பறை இசையுடன் கோலகாலமாக தொடங்கியது. விழாவில் பல்வேறு விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
விவசாயிகளின் பாரம்பரிய விதைத் திருவிழா - farmers
பெரம்பலூர்: பாலக்கரை பகுதியில் இயற்கை உழவர்கள் ஒன்று கூடி பாரம்பரிய விதைத் திருவிழா நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று விதைகளை வாங்கிச் சென்றனர்.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள பழைய எல்ஐசி பில்டிங் வளாகத்தில் பாரம்பரிய விதைத் திருவிழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் ஒன்று கூடி நடத்தும் நான்காம் ஆண்டு விதைத் திருவிழா இது. இத்திருவிழாவில் இயற்கையான காய்கறிகள், கீரை வகைகள், தானிய வகைகள், எண்ணெய் வகைகள், தானியவகைகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த விழா பாரம்பரிய முறையில் சிலம்பாட்டம், பறை இசையுடன் கோலகாலமாக தொடங்கியது. விழாவில் பல்வேறு விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Body:பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அருகில் உள்ள பழைய எல்ஐசி பில்டிங் வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் ஒன்று கூடி நடத்தும் நான்காம் ஆண்டு விதை திருவிழா நடைபெற்றது சிலம்பாட்டம் பறை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது இந்த விதி திருவிழாவில் மரபுக்கவிதைகள் நாட்டுக் காய்கறிகள் கீரை வகைகள் தானிய வகைகள் எண்ணெய் வகைகள் தானியவகைகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டன
Conclusion:இந்த விதை திருவிழாவில் உங்கள் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்