பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டி விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அரசு தொடக்கபள்ளிக்கு ரயில் போல வர்ணம் தீட்டி உள்ளனர். தற்போது இந்த பள்ளியானது அப்பகுதி பொதுமக்களை கவர்ந்து இழுப்பது மட்டுமில்லாது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்வண்டியான அரசு தொடக்கப்பள்ளி - Indian railway
பெரம்பலூர்: அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்பள்ளில் படித்த முன்னாள் மாணவர்கள் செய்துள்ள காரியம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்வண்டி தொடக்கப்பள்ளி
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டி விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அரசு தொடக்கபள்ளிக்கு ரயில் போல வர்ணம் தீட்டி உள்ளனர். தற்போது இந்த பள்ளியானது அப்பகுதி பொதுமக்களை கவர்ந்து இழுப்பது மட்டுமில்லாது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Intro:பெரம்பலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி கட்டிடத்திற்கு ரயில் போல வர்ணம் தீட்டிய கவரும் அரசுப் பள்ளி
Body:பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் ஒன்றியம் சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அரசுப் பள்ளியில் மாணவர்கள் விழிப்புணர்வு சேர்க்கும் வண்ணம் ரயில் போல வர்ணம் தீட்டி கவர்ந்து இழுப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது
Conclusion:இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ரூபாய் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் ரயில் போல வர்ணம் தீட்டி அழகு பார்த்து இருக்கின்றனர்