ETV Bharat / state

மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி... ஆட்சியர் தொடங்கி வைத்தார்..! - perambalur

பெரம்பலூர்: மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சார்பில் நடைபெற்ற தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களைக் கையில் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர்.

விழிப்புணர்வு பேரணி
author img

By

Published : Jul 8, 2019, 6:52 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புத் துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இன்று தொடங்கி 12-ஆம் தேதி வரை தொழில் நெறி விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி விழிப்புணர்வு பேரணியைப் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் சாந்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி பாலக்கரை பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முடிந்தது. அவர்கள் தொழில் திறன் குறித்த விழிப்புணர்வு வாசகங்களைக் கையில் ஏந்தியபடி மாணவ மாணவிகள் சென்றனர்.

300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

Intro:பெரம்பலூரில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் நடைபெற்ற தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

Body:பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பெரம்பலூர் தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது தொழில்நெறி விழிப்புணர்வு வாரம் இன்று முதல் 12-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது இதனையொட்டி விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்த பேரணி பாலக்கரை பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முடிவுற்றது தொழில் திறன் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியபடி மாணவ மாணவிகள் சென்றனர்

Conclusion:இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட தொழில்கல்வி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.