ETV Bharat / state

நெகிழிக் கழிவுகளைக் கொண்டு 400 சதுரஅடியில் நெகிழி அறை!

பெரம்பலுார்: உலக பூமி தினத்தை முன்னிட்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நெகிழி பாட்டில்களைக் கொண்டு 400 சதுர அடியில் அறை உருவாக்கப்பட்டுள்ளது.

plastic-evils-awareness
author img

By

Published : Apr 22, 2019, 5:06 PM IST

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிறுவனம் சார்பில், நெகிழிக் கழிவுகளைக் கொண்டு 400 சதுர அடியில் நெகிழி அறை உருவாக்கப்பட்டு உலக பூமி தினமான இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்த நெகிழிச் அறையினை பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ-டாம்-இன் திறந்துவைத்தார். மேலும் நெகிழியால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அறை திறக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில் கல்லூரியைச் சேர்ந்த நிர்வாகிகள், மாணவ-மாணவியர் பலர் கலந்துகொண்டனர்.

உலக பூமி தினம் - நெகிழி விழிப்புணர்வு

Intro:உலக பூமி தினத்தை முன்னிட்டு 5000 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு 400 சதுர அடியில் பிளாஸ்டிக் அறை திறக்கப்பட்டது

Body:பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உலக புவி தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு 400 சதுர அடியில் பிளாஸ்டிக் அறை திறக்கப்பட்டது இந்நிலையில் பெரம்பலூர் பகுதியில் இயங்கி வருகிறது தனியார் கல்லூரி நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு நான் ஒரு சதுர அடியில் சுமார் 5000 பாட்டில்களைக் கொண்டு பிளாஸ்டிக் சுவரினை பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ டாம் இன் பிளாஸ்டிக் சுவரினை திறந்து வைத்த மேலும் பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் பாதிப்புகளை மையப்படுத்தி பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறை திறக்கப்பட்டது

Conclusion:திறப்பு விழாவில் கல்லூரியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.