ETV Bharat / state

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - Relief fund for perambalur handicapped

பெரம்பலூர்: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

author img

By

Published : Dec 3, 2020, 5:01 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 18 மாற்றுத்திறனாளிகளுக்கு 4 லட்சத்து 9 ஆயிரத்து 599 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நான்கு குடும்பங்களுக்கு 4 லட்சத்து 97 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மூன்று நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணையை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.