ETV Bharat / state

'பெரம்பலூரில் பெருகிவரும் மயில்கள்: சேதமாகும் பயிர்களை காக்க தேவை சரணாலயம்!'

பெரம்பலூர்: அதிகரித்துவரும் மயில்களால் சேதமாகும் பயிர்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்க வேண்டும் என பெரம்பலூர் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மயில்கள்
author img

By

Published : Aug 17, 2019, 9:35 AM IST

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது. இங்கு பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன.

இதனிடையே, முன்பெல்லாம் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் மயில்கள் தற்போது இரைதேடி விவசாய நிலங்களுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் அதிகளவில் வருகின்றன. மேலும், தற்போது நிலவிவரும் வறட்சியான சூழ்நிலையில் தாங்கள் மிகுந்த சிரமப்பட்டு பயிரிட்ட பயிர்களை சேதப்படுத்தும் மயில்களிடமிருந்து காக்க விவசாய நிலங்களில் வேலி அமைத்து பாதுகாத்துவருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மயில்கள்

எனவே மயில்களை பாதுகாக்கவும், பயிர்கள் சேதமாவதை தடுக்கவும் சரணாலயம் அமைக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Intro:பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மயில்கள். பயிர்களை நாசப்படுத்துவதால் சரணாலயம் அமைத்து மயில்களையும் காக்க வேண்டும், விவசாயத்தையும் காக்க வேண்டு மென கோரிக்கைBody:பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டம் ஆகும். இம் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன.
இதனிடையே தோகை விரித்தாடும் ஆண் மயில்கள், கூட்டம் கூட்டமாக வரும் பெண் மயில்கள் .தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்ககளில் அதிகளவில் காணப்படுகிறது.
இதனிடையே முன்பெல்லாம் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் மயில்கள் தற்போது இரை தேடியும் விவசாய நிலங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் அதிகளவில் இனப்பெருக்கம் அதிகரித்து உள்ளதால் அதன் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மயில்களால் விவசாய நிலங்கள் சேதப்படுத்தபடுவதால் புது பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். மேலும் தற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையில் தாங்கள் மிகுந்த சிரமபட்டு பயிரிட்ட பயிர்களை நாசப்படுத்தும் மயில்களிடமிருந்தும் காக்க விவசாய நிலங்களில் வேலி அமைத்து காத்து வருகின்றனர்.
Conclusion:மேலும் மயில்களை உணவாக உட்கொள்ளும் விலங்கான நரிகள் குறைந்து காணப்படுவதால் மயில்கள் அதிகமானதற்கு காரணமாகும்.
இதனிடையே மயில்களை பாதுகாக்க . சரணாலயம் அமைக்க வேண்டுமெனவும் மேலும் விவசாய நிலங்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் முடியும் என கோரிக்கை வைக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.