ETV Bharat / state

கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஆர்வமுடன் ஏராளமானோர் பங்கேற்பு! - திறன் மேம்பாட்டு பயிற்சி

பெரம்பலூர்: வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.

பெரம்பலூர்
author img

By

Published : May 27, 2019, 9:39 PM IST

தீனதயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்யா யோஜனா என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் தையல் இயந்திரங்களை கையாள்வது, ஆடை தயாரிப்பு, ஆடை பேட்டன் மேக்கிங், ஃபேஷன் டிசைனர், ஆடை உற்பத்தி மேற்பார்வையாளர் உள்ளிட்டவைகள் வேலைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

இந்த பயிற்சியின் மூலம் ஆடைகள் தயாரிப்பு, ஏற்றுமதி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான மத்திய அரசின் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Intro:வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி யில் 50க்கும் மேற் பட்டோர் பங்கேற்பு

Body:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பயிற்சி அரங்கில் தீனதயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்யா யோஜனா என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது இந்த இலவச மேம்பாடு திறன் மேம்பாட்டு பயிற்சி யில் தையல் இயந்திரம் கையாளுவது அனைத்து ஆடைகள் தயாரிப்பு தரப்பு பரிசோதகர் துணி மற்றும் ஆடை பேட்டன் மேக்கிங் ஃபேஷன் டிசைனர் ஆடை உற்பத்தி மேற்பார்வையாளர் தரக்கட்டுப்பாட்டு நிர்வாகி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்த முகாமில் வழங்கப்பட்டது 5 முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது மேலும் இந்த பயிற்சியின் மூலம் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது

Conclusion:இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி யில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.