ETV Bharat / state

அரசுப் பள்ளிகளை பாதுக்காத்திட  இந்திய மாணவர் சங்கம் சைக்கிள் பேரணி - சைக்கிள் பேரணி

பெரம்பலூர்: அரசுப் பள்ளிகளை பாதுக்காத்திடக் கோரி பெரம்பலூரில் 50க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.

பெரம்பலூரில் அரசுப் பள்ளிகளை பாதுக்காத்திட  இந்திய மாணவர் சங்கம் சைக்கிள் பேரணி
author img

By

Published : May 30, 2019, 6:58 PM IST

இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்திட சைக்கிள் பேரணி சென்னையில் மே 25ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்திய மாணவர் சங்கம் உறுப்பினர்கள் 1500 கிலோமீட்டர் வரை சைக்கிள் பேரணியில் ஈடுபடவுள்ளனர்.

சென்னை, கடலூர், கோவை, குமரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து இந்த சைக்கிள் பேரணிப் பயணம் திருச்சியில் சங்கமிக்க உள்ளது.

பெரம்பலூரில் அரசுப் பள்ளிகளை பாதுக்காத்திட இந்திய மாணவர் சங்கம் சைக்கிள் பேரணி

இந்நிலையில், அரசுப் பள்ளிகளை காத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டாோர் பெரம்பலூரில் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.

Intro:அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட இந்திய மாணவர் சங்கம் சார்பில் சைக்கிள் பிரசாரம் பெரம்பலூரில் நடைபெற்றது

Body:இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசுப் பள்ளி பாதுகாப்பு சைக்கிள் பிரச்சார பயணம் கடந்த மே 25ஆம் தேதி சென்னையில் தொடங்கியது இந்த சைக்கிள் பிரச்சார பயணம் மே 31 வரை பயணம் மேற்கொள்கின்றனர் சுமார் 1500 கிலோமீட்டர் சைக்கிள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் சென்னை கடலூர் கோவை குமரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து இந்த சைக்கிள் பிரச்சார பயணம் திருச்சியில் சங்கமிக்க உள்ளது இதனிடையே அரசுப் பள்ளிகளை காத்திட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் பெரம்பலூரில் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டனர்

Conclusion:பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் தொடங்கிய இந்த சைக்கிள் பிரச்சார பயணம் பாலக்கரை புதிய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு சங்கு பேட்டை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்தில் முடிவுற்றது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.