ETV Bharat / state

வங்கி கடனை ரத்து செய்யக்கோரி கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மனு - மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு வழங்கும் மானியத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

meet chicken owners petition
author img

By

Published : Jul 15, 2019, 5:45 PM IST

அந்த மனுவில், "பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான கறிக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இந்த கோழி பண்ணை உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மானியம் சரிவர வழங்கவில்லை. இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

கோழி உற்பத்தி அதிகம் இல்லாததால் வங்கியில் வாங்கிய கடனை ஒழுங்காக செலுத்த முடிவதில்லை. இதனால் மத்திய அரசு வழங்கும் மானியத்தை பாரபட்சம் இன்றி வழங்கவும், கடனை ரத்துச் செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Intro:கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் வாங்கிய வங்கி கடன் ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் மானியத்தை பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் எனக் கூறி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்

Body:பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களிலும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான கறிக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு வங்கி கடன் பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் இங்கு வருகின்றனர் இந்நிலையில் தற்போது கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகள் சந்தித்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர் மத்திய அரசின் மூலம் பெறப்படும் மானியமாக வழங்கப்படும் வழங்கப்படவில்லை எனவும் எனும் கம்பெனி நிர்வாகம் முறையாக கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுவதில்லை இதனால் கோழி பண்ணை விவசாயிகள் பாதிக்கப்பட்டு பண்ணைகளில் கோழிகள் இல்லாமலும் பண்ணைகள் செயல்பாடுகளும் இல்லாமல் இருந்து வருகின்றனர் எலும்பு வங்கிகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் வரட்சியின் காரணமாக வங்கிக் கடன் செலுத்த முடியாததால் சிரமத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர் இதனிடையே மாவட்ட ஆட்சியர் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வங்கி கடன் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்

Conclusion:பேட்டி ஏபி செல்வகுமார் மாநிலத் தலைவர் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.