ETV Bharat / state

'கரோனா பரவ பரவ உலகம் இருண்டு கிடக்கு' சைக்கோ பாடல் ரீமேக்கில் கரோனா விழிப்புணர்வு! - perambalur corona awareness

பெரம்பலூர்: சைக்கோ படத்தின் பாடலை ரீமேக் செய்து ஆசிரியர் பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

'கரோனா
'கரோனா
author img

By

Published : Apr 8, 2020, 3:28 PM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வை அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பாடல் மூலமாகவும், குறும்படம் மூலமாகவும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தை சேர்ந்த நடராஜன், இசைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கரோனா குறித்தும்,கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை , சுகாதார துறை , தூய்மை பணியாளர்களின் பங்கு குறித்தும் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

சைக்கோ பாடல் ரீமேக்கில் கரோனா விழிப்புணர்வு

இந்தப் பாடலானது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ படத்தின் பாடலை ரீமேக் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். தற்போது, இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவால் வேலூரில் ஒருவர் உயிரிழப்பு: எண்ணிக்கை 8ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.