ETV Bharat / state

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

பெரம்பலூர்: சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

author img

By

Published : Dec 21, 2020, 12:54 PM IST

பெரம்பலூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றக் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான ஆட்டோ ஓட்டுநர்கள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றக்கோரி மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

அந்த மனுவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை அருகில் சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியது குறித்த அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஆக்கிரமிப்பு கட்டடம் மீண்டும் நீட்டிப்பு செய்து கட்டடப் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஒட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர. இதில், 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஒட்டுநர்கள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.