ETV Bharat / state

பெரம்பலூரில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் போராட்டம் - வேலை முறைகேடு

பெரம்பலூர்: நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி ஊழியர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுனர்.

பெரம்பலூரில் 100நாள் வேலை திட்ட ஊழியர்கள் போராட்டம்
author img

By

Published : May 10, 2019, 3:22 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராடினார்கள்.

முறைகேடு குறித்து ஊழியர்கள் கூறியதாவது, கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வேலை தருவது இல்லை, மேலும் ஜேசிபி இயந்திரங்களை வைத்து வேலை முடித்துவிட்டு, ஆட்கள் வேலை செய்ததைப்போல கணக்கு காட்டி, ஊதியம் தருவதில் முறைகேடு செய்துவருகின்றனர். என ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.

Intro:பெரம்பலூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்

Body:பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கனூர் கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணிசெய்து வந்தனர் இதனிடையே இன்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர் கடந்த ஓராண்டுக்கு மேலாக வேலை தருவது இல்லை எனவும் மேலும் ஜேசிபி இயந்திரங்களை வைத்து வேலை செய்துகொண்டு ஆட்கள் வேலை செய்தது போல கணக்கு காட்டி முறைகேடு நடப்பதாக பொதுமக்களின் புகாராக இருந்து வந்துள்ளது இதனிடையே இந்த புகார் சம்பந்தமாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர் மேலும் மாவட்ட நிர்வாகம் முறைகேடு களையவும் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்

Conclusion:இதனிடையே முற்றுகைப் போராட்டம் வருவாய்த் துறை அலுவலர்களின் பேச்சுவார்த்தை நடையில் கைவிடப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.