ETV Bharat / state

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - perambalur district news

பெரம்பலூர் : புதிய பேருந்து நிலையம் அருகே வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Nov 7, 2020, 12:48 PM IST

Updated : Nov 7, 2020, 1:00 PM IST

பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதிக்கின்ற 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து மாநில அரசு, மத்திய அரசிற்கு துணை போவதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் !

Last Updated : Nov 7, 2020, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.