ETV Bharat / state

அஞ்சலகத்தில் ஆதார் எண் மூலம் பணம் பெறும் புதிய திட்டம்...! - Aadhaar number, withdraw money, postoffice, india post, new scheme introduce, perambalur

பெரம்பலூர்: ஆதார் எண்ணைக் கொண்டு அஞ்சலகத்தில் பணம் பெரும் புதிய திட்டத்தை பெரம்பலூர் மாவட்ட தலைமை அஞ்சலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

postoffice-new-scheme
author img

By

Published : Sep 8, 2019, 8:57 AM IST

இந்திய அஞ்சல் துறையின் புதிய திட்டமான ஆதார் எண் கொண்டு அஞ்சலகத்தில் பணம் பெரும் திட்டத்தை பெரம்பலூர் தலைமை அஞ்சலகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை திருச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், இத்திட்டம் இந்திய முழுவதும் செயல்படவுள்ளது எனவும் இதன்மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக ஆதார் எண் கொண்டு பணம் பெறலாம் என்றும் தெரிவித்தார்.

அஞ்சலகத்தில் ஆதார் எண் மூலம் பணம் பெறும் புதிய திட்டம்

இதனைத் தொடர்ந்து ஆதார் எண் மூலம் பணம் எடுக்கும் முறை குறித்து வாடிக்கையாளர்களுக்கு அஞ்சலக அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் இந்நிகழ்வில் அஞ்சலக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Intro:பெரம்பலூரில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சலகத்தில் ஆதார் எண் மூலம் பணம் பெறும் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.Body:பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் எண் மூலம் பணம் பெறும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா இந்த புதிய வசதியினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் தபால் நிலையங்களில் ஆதார் எண் மூலம் எளிதாகவும், பணம் பெறுவதற்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.Conclusion:இந்நிகழ்வில் அஞ்சலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.