ETV Bharat / state

படிக்காமல் டிவி பார்த்த மகளை குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற தாய்! - தாய் மகளை குக்கரால் படித்த சோகம்

நாமக்கல்: படிக்காமல் தொலைக்காட்சி பார்த்த மகளை குக்கர் மூடியால் தாய் அடித்ததில், ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவமனை
author img

By

Published : May 21, 2019, 9:32 AM IST

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த பாண்டியன் என்பவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். இவருக்கு நித்திய கமலா என்ற மனைவியும், லத்திகா ஸ்ரீ (5) என்ற மகளும் உள்ளனர். லத்திகா ஸ்ரீ முதலாம் வகுப்பு படித்துவருகிறார். சில வருடங்களாக போடியில் வசித்துவந்த பாண்டியனின் மனைவி நித்திய கமலாவிற்கு நாமக்கல் அருகே உள்ள காட்டுப்புத்தூர் தனியார் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்ததையடுத்து, தம்பதி காட்டுப்புத்தூரில் வாடகை வீட்டில் குடிபெயர்ந்தனர். அவர்களின் மகள் லத்திகா ஸ்ரீயை, நித்திய கமலா பணியாற்றும் அதே பள்ளியில் சேர்த்தனர்.

இந்நிலையில், நேற்று (மே 20ஆம் தேதி) காலை லத்திகா ஸ்ரீ படிக்காமல் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்ததால் கடுப்பான, நித்திய கமலா சமையல் குக்கர் பாத்திரத்தின் மூடியை எடுத்து லத்திகா ஸ்ரீயை தாக்கியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து, பள்ளியில் மாணவர்களுக்கு தரும் தண்டனையைப் போன்று பெற்ற மகள் என்றும் பாராமல் வெயிலில் நிற்க வைத்துள்ளார். வெயிலில் நின்ற லத்திகா ஸ்ரீ சோர்வில் மயக்கமடைந்த நிலையில் அவரது உடலில் இருந்து பல இடங்களில் ரத்தம் கசிந்துள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவமனை

இதனால் பதறிப்போன நித்திய கமலா, லத்திகா ஸ்ரீயை காட்டுப்புத்தூரில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரத்தம் கசிந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த லத்திகா ஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆசிரியர் பணியில் இருக்கும் தாய் அளித்த தண்டனையில் மகள் உயிரிழந்த சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ.பரத்குமார்
நாமக்கல்

மே 20

நாமக்கல் அருகே படிக்கவில்லை என்று பெற்ற மகளையே தாய் குக்கர் மூடியால் அடித்த தாய் ! 

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் பாண்டியன்

இவர் திருச்சியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி பெயர் நித்திய கமலா  இவர்களுக்கு 5 வயதில் லத்திகா ஸ்ரீ என்ற பெண் முதல் வகுப்பு  படித்து வருகிறார். 

கடந்த பல ஆண்டுகளாக போடியில் குடியிருந்து வந்த பாண்டியன் தன் மனைவி நித்திய கமலாவிற்கு நாமக்கல் மாவட்டம் அடுத்துள்ள காட்டுப்புத்தூரில் தனியார் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது.

 ஆகையினால் பாண்டியன் காட்டுப்புத்தூரில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்து தன்னுடைய மகள் லத்திகா ஸ்ரீ அதே பள்ளியில் படிக்க வைத்து குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை முதலே லத்திகா ஸ்ரீ டிவி பார்த்துக்கொண்டு இருந்ததால் தாயார் நித்திய கமலா அவரை படி படி என்று கூறியதாகவும் அதையும் கேட்காமல் தொடர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்ததாக அவரை சமையல் குக்கர் பாத்திரத்தின் மூடியை எடுத்து தாக்கியதாக தெரிகிறது.

 பிறகு அவரை பள்ளியில் மாணவர்களுக்கு தரும் தண்டனை போன்று வெயிலில் நிற்க வைத்ததாக தெரிகிறது.

 இந்த சூழ்நிலையில் தொடர்ந்து மகளே பேசியவாறு நித்தியகல்யாணி செயல்பட்டதால் ஒரு காலகட்டத்தில் சோர்வில் மயக்கமடைந்தார். 

அவர் உடலில் இருந்து பல இடங்களில் ரத்தம் வந்த  நிலையில் சிகிச்சை பெறுவதற்காக அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை காட்டுப்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

பிறகு சிகிச்சை பலன் இல்லாததால் நாமக்கல்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவமனையில் மருத்துவ அவரை பரிசோதித்த பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 தற்போது  பலத்த காயமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சைல்டு லைன்  நிர்வாகி சுப்பிரமணியம் கொடுத்த புகாரின் பேரில் இந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

இது தொடர்பாக மாணவியின் தந்தை பாண்டியன் மற்றும் நித்திய  கமலிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

 பெற்ற மகளையே ஆசிரியர் பணியில் இருக்கும் தாய் தண்டனை கொடுத்து தாக்கிய சம்பவம் நாமக்கல் பகுதியில் சோகத்தை உண்டாகியிருக்கிறது.

Script in mail
Visual in ftp

File name ; TN_NMK_03_20_CHILD_ATTACK _GH ATTMID_VIS_7205944
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.