ETV Bharat / state

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

author img

By

Published : Mar 21, 2019, 11:03 PM IST

நாமக்கல்: நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வெயில் தாக்கத்தினால் பெண் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது.

நாமக்கலில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்!

அதிமுக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.காளியப்பன் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்!

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த கட்சி தொண்டர்கள், வாகனங்கள் நிறுத்திவிட்டு பட்டாசு வெடித்தனர். இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், வெயிலின் தாக்கத்தினால் கூட்டத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீ.பரத்குமார்
நாமக்கல்

மார்ச் 20,

நாமக்கல்லில் இன்று அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் பரமத்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் அதிமுக வேட்பாளர் பி.காளியப்பனை அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் பல மீறப்பட்டுள்ளது.இதில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி வந்தனர். தேர்தல் ஆணையம் வெயில் காலங்களில் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என அறிவித்துள்ளது. இருப்பினும் கூட்டம் நடத்தியதால் பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அரசியல் கட்சி கொடிகளை வாகனங்களில் கட்ட தடைச்செய்யப்பட்டுள்ளது. லாரியில் கொடி கட்டியிருந்ததை அதிமுக தொண்டர் ஒருவர் அவிழ்க்கும் காட்சி நடைபெற்றது. தொண்டர்களின் படையினால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் தவித்தனர்.

Script in mail
Visual in ftp

File name : 
TN_NMK_03_ELECTION_RULES_BREAKED_ADMK_VIS_7205944

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.