ETV Bharat / state

200 மாணவ மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் செல்ல நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

author img

By

Published : Oct 7, 2019, 10:18 PM IST

ஈரோடு: 200 அரசு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட நடவடிக்கை எடுக்கப்போவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

namakkal

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரியில் கடந்த மூன்று நாட்களாக இஸ்ரோ சார்பில் நடைபெற்ற விண்வெளி கண்காட்சி இன்று நிறைவுபெற்றது.

இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கண்காட்சியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

'கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற, இக்கண்காட்சியை மாணவ மாணவிகள், பொதுமக்கள் என 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதில் 300 மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வினாவிடை தேர்வு நடத்தப்பட்டது.

அதில் வெற்றிபெற்ற முதல் இரண்டு மாணவிகள், பிரதமருடன் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட் ஏவப்படும் பொழுது நேரில் சென்று பார்க்க போகிறார்கள். மேலும், 200 அரசு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன்

இதையும் படிங்க:

இஸ்ரோ செல்லும் அரசுப் பள்ளி மாணவி

Intro:Body:tn_erd_04_sathy_isro_minister_vis_tn10009

200 அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமருடன் அமர்ந்து ராக்கெட் ஏவு செய்யப்படுவதை பார்க்க இரு மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இஸ்ரோ கண்காட்சி நிறைவு விழாவில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டிபாளையத்தில் செயல்பட்டுவரும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் கடந்த மூன்று நாட்களாக இஸ்ரோ சார்பில் நடைபெற்ற விண்வெளி கண்காட்சியின் நிறைவு விழா கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியர் கதிரவன் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன் ஹரிகோட்டா விண்வெளி மையத்தின் பொது மேலாளர் செந்தில்குமார் துணை இயக்குநர் பொங்கிணன் கல்லூரி தாளாளர் முதல்வர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் திறமைகளை வெளி கொண்டுவர இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு மாணவர்களை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஏசு பிரான் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் கீதையில் கேட்டதும் கொடுப்பவவே கிரு~;ணா கிரு~;ணா என்றார். அதேபோல் இஸ்லாமில் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை என்று ஆனால் எதையும் கேட்காமலேயே மாணவர்களின் நலன் அறிந்து கொடுத்துக்கொண்டிருப்பது தான் தமிழக அரசு அதனால் மாணவச்செல்வங்களாகிய நீங்கள் பெற்றோர்களை நேசிக்கின்றவர்களாகவும் சமூக அக்கரை உள்ளவர்களாவும் நல்ல கல்வியறிவு பெற்றவர்களாகவும் திகழக வேண்டும் என்ற வாழ்த்தினார். அதனை தொடர்ந்து அறிவியல் கண்காட்சியில் தங்களது படைப்புக்களை காட்சி படுத்திருந்த 300 மாணவ மாணவிகளுக்கு கேடயமும் சான்றிதழ்களை வழங்கினார். அதில் நடைபெற்ற ஆன்லைன் போட்டியில் முதல் இடத்தை பிடித்த இரண்டு மாணவிகளுக்கு ஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் ஏவு தினத்தில் பிரதமருடன் அமர்ந்து பார்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது மூன்று நாட்கள் நடைபெற்ற இஸ்ரோ அறிவியல் கண்காட்சியை மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 45 ஆயிரத்திற்கும் மேல் பார்வையிட்டு சென்றுள்ளனர். இந்தியாவில் 70 இடங்களில் நடைபெற்ற விண்வெளி கண்காட்சியில் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றதில் தான் அதிகளவு பார்வையாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 300 மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வினாவிடை தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் இரு மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட் ஏவுதளம் செய்யப்படும் அன்று பிரதமருடன் சேர்ந்த நேரில் பார்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். நூறு கல்லூரி மாணவர்கள் நூறு பள்ளி மாணவ மாணவிகள் என 200 பேரை தமிழகத்திலிருந்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம் அழைத்துச்சென்று பார்வையிடவைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. என அமைச்சர் தெரிவித்தாh

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.