ETV Bharat / state

தோஷம் கழிக்க யாகம் நடத்திய அமைச்சர்...!

நாகப்பட்டினம்: நவகிரக ஸ்தலமான கேது கோயிலில் தோஷம் கழிக்க தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம் நடத்தினார்.

minister udumalai radhakrishnan
author img

By

Published : Aug 20, 2019, 5:48 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் நவகிரக ஸ்தலமான கேது கோயிலில், தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம் நடத்தினார். அவருக்கு கேது தோஷம் இருப்பதாக ஜோசியர் கூறியதால், ஏழு மணி நேரம் கோயிலில் இருந்து சிறப்பு யாகம் நடத்தினார். அப்போது, கைத்தறி அமைச்சர் ஓ.எஸ். மணியன், எம்எல்ஏக்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோ உடனிருந்தனர்.

தோஷம் நீங்க பரிகாரம் செய்யும் அமைச்சர்

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி அரசு கேபிள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் கேட்கும் பொதுமக்களுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.

செட்டாப் பாக்ஸ் வழங்க மறுக்கும் ஆபரேட்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கேபிள் டிவி குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க இலவச எண் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Intro:நவகிரக ஸ்தலமான கேது கோவிலில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு
Body:நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் நவகிரக ஸ்தலமான கேது கோவிலில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு அமைச்சருக்கு கேது தோஷம் இருப்பதாகவும்,ஏழு மணி நேரம் கோவில் இருக்க வேண்டும் என்பது ஜோசியர் கூறியதை தொடர்ந்து கோயிலில் இருந்து வருகிறார் உடன் கைத்தறி அமைச்சர் ஓ எஸ் மணியன், பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் ,மயிலாடுத்துறை எம்எல்ஏ இராதகிரிஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்து வருகின்றனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தமிழக மக்களின் நலனுக்காக அரசு கேபிள் கட்டணத்தை குறைத்துள்ளது, அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் கேட்கும் பொதுமக்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர்கள் உடனடியாக வழங்க வேண்டும் வழங்க மறுத்து வேறு ஏதேனும் செட்டாப்பாக்ஸை தினித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், கேபிள் டிவி குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் புகார் அளிக்க இலவச எண் வழங்கப்பட்டுள்ளதுமேலும் புகார்களை அலட்சியப்படுத்தினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராதாகிருஷ்ணன் எச்சரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது. பா.சிதம்பரம் கூறிய கருத்துக்கு பதில்.கச்ச தீவு பிரச்சைனை வழக்கு விரைவில் நல்ல தீர்ப்பு வரும் அப்போது தெரியும் கச்சதீவு யாருக்கு சொந்தமென்று.காவேரி பிரச்சையில் நல்ல தீர்ப்பு வந்தது போல கச்சதீவு பிரச்சையிலும் நல்லதீர்ப்பு வரும் அப்போது தெரியும் கச்சதீவு யாருக்கு சொந்தம் என்று.மயிலாடுத்துறையை அடுத்தாண்டு மாவட்டமாக அறிவிபதற்க்கு அதிக அளவில் வய்புள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.