வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘காஞ்சிபுரம், திருவள்ளூர், போன்ற மாவட்டங்கள் பெருநகரம் என்பதாலும், பெருவெள்ளம் வந்தால் அதனை கையாள்வதற்கு ஏதுவாகவும் நிர்வாக வசதிக்காக கூடுதலாக மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் வடகிழக்கு பருவமழை பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயார் - வருவாய் ஆணையர் தகவல் - Advisory meeting at Nagai Collector office
நாகை: வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்பு ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளவும், நிர்வாக வசதிக்காகவும், கூடுதல் ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘காஞ்சிபுரம், திருவள்ளூர், போன்ற மாவட்டங்கள் பெருநகரம் என்பதாலும், பெருவெள்ளம் வந்தால் அதனை கையாள்வதற்கு ஏதுவாகவும் நிர்வாக வசதிக்காக கூடுதலாக மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் வடகிழக்கு பருவமழை பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால் முல்லைப்பெரியாறு அணை ஆய்வு!

Intro:வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பு ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளவும், நிர்வாக வசதிக்காகவும், கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி:Body:வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பு ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளவும், நிர்வாக வசதிக்காகவும், கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி:
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் பிரவீன் நாயர் மற்றும் வருவாய்துறை, உள்ளாட்சிதுறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம், திருவள்ளூர், போன்ற மாவட்டங்கள் பெரு நகரம் என்பதாலும், பெரும் வெள்ளம் வந்தால் அதனை கையாள்வதற்கு ஏதுவாகவும் நிர்வாக வசதிக்காக கூடுதலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வடகிழக்கு பருவமழை பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவைவிட 40 சென்டிமீட்டர் அளவிற்கு கூடுதலாக கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் நீலகிரி போன்ற மலைப்பிரதேச பகுதிகளில் பருவமழையின் போது நிலச்சரிவு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கும் கூடுதல் அதிகாரிகள் பணியில் தயார் நிலையில் இருப்பதாகவும், நாகை உள்ளிட்ட டெல்டா பகுதியில் கூடுதல் மழைப் பொழிவின் போது வெள்ளம் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பேட்டி:ராதாகிருஷ்ணன். தமிழக வருவாய் நிர்வாக ஆணையர்:Conclusion: