ETV Bharat / state

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது! - குற்றவாளிகள் கைது

நாகை: தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை ஆட்சியரின் உத்தரவின் கீழ் காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

பாலசிங்கம்
author img

By

Published : May 29, 2019, 6:58 PM IST

Updated : May 29, 2019, 7:55 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் குறைப்பதற்காக குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த சிங்கம், பிலால், விஜய் உள்ளிட்ட புனைப் பெயர்களைக் கொண்ட பாலசிங்கம் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாகையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தின் கீழ்  கைது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், பரிந்துரையின் பெயரில் பேரில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவுப்படி குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக தலைஞாயிறை சேர்ந்த சிங்கம், பிலால், விஜய்,  உள்ளிட்ட புணை பெயரைக்கொண்ட பாலசிங்கம் மீது தலைஞாயிறு காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு
குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது தலைஞாயிறு காவல் நிலையத்தில்
திருட்டு வழக்கில் ஈடுபட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில்,
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பரிந்துரையின் பேரில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவுப்படி  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து திருச்சி மத்திய
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்பட்டும்  என எச்சரித்துள்ளார்.
Last Updated : May 29, 2019, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.