ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய இயக்கம் பேரணி - நாகப்பட்டினத்தில் இஸ்லாமிய இயக்கம் பேரணி

நாகப்பட்டினம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை அருகே அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து கண்டன பேரணி நடத்தினர்.

இஸ்லாமிய இயக்கம் நடத்திய பேரணி
இஸ்லாமிய இயக்கம் நடத்திய பேரணி
author img

By

Published : Feb 8, 2020, 4:47 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயிலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கண்டன பேரணி நடைபெற்றது. செம்பனார்கோயில் கடை வீதியில் தொடங்கிய பேரணி சுமார் 3 கி.மீ., கடந்து திருச்சம்பள்ளியில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் பெண்கள் உள்ளிட்ட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய அரசைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

இஸ்லாமிய இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்று, மத்திய மாநில அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இஸ்லாமிய இயக்கம் நடத்திய பேரணி

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து திமுக கையெழுத்து இயக்கம்

Intro:குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மயிலாடுதுறை அருகே அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் கண்டன பேரணி.Body:குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மயிலாடுதுறை அருகே அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் கண்டன பேரணி.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயிலில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கண்டன பேரணி நடைபெற்றது. செம்பனார்கோயில் கடைவீதியில் தொடங்கிய பேரணி சுமார் 3 கி.மீ கடந்து திருச்சம்பள்ளியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பெண்கள் உள்ளிட்ட சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய அரசைக் கண்டித்தும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பிச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று, கண்டன உரையாற்றினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.