ETV Bharat / state

குறைதீர் கூட்டத்தை அறிவித்த நேரத்தில் அலுவலர்கள் தொடங்குவதில்லை - விவசாயிகள் அதிருப்தி!

நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் அலுவலர்கள் அலட்சியம் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.

officers delayed
author img

By

Published : Aug 30, 2019, 1:32 PM IST

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் மாதத்தின் இறுதி நாட்களான 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

officers delayed  farmers grievances day  collector office  nagapatinam  விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாமதமாக தொடங்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி

இந்த நிலையில், இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க திரண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் அலுவலர்கள் தாமதம் செய்ததன் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் பல விவசாயிகள் கூட்ட அரங்கில் அமராமல் ஆட்சியர் வளாகத்தில் அங்கும் இங்குமாக கலைந்து சென்றனர்.

இது பற்றி பேசிய விவசாயிகள், குறைதீர் கூட்டத்தை எப்போதுமே அறிவித்த நேரத்தில் தொடங்காமல் தாமதம் செய்வதையே அலுவலர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் என்று வேதனை தெரிவித்தனர்.

Intro:தொடரும் காலம் கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் விவசாயிகள் அதிருப்தி.

Body:தொடரும் காலம் கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் விவசாயிகள் அதிருப்தி.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் மாதத்தின் இறுதி நாட்களான 27 ,28, 30 ,31 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதனை அடுத்து இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் திரண்டிருந்தனர்.

நிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கம் போல் இன்றும் சில மணி நேரம் கால தாமதத்துடன் கூட்ட அரங்குக்கு வந்த அதிகாரிகள் கூட்டத்தினை ஒரு மணி நேரம் கால தாமதத்திற்குப் பின்னர் தொடங்கின. இதனால் பல விவசாயிகள் கூட்ட அரங்கில் அமராமல் ஆட்சியரகத்தில் அங்கும் இங்குமாக கலைந்து சென்றனர். தொடர்ந்து விவசாயம் குறைதீர் கூட்டத்தை நாகை மாவட்டத்தில் அறிவித்த நேரத்தில் தொடங்காமல் காலங்கடந்து தொடங்குவதே வழக்கமாகக் கொண்டுள்ளனர் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.