ETV Bharat / state

திமுக புகார் எதிரொலி: ஊராட்சி ஆணையர்கள் பணியிடமாற்றம்!

நாகை: சீர்காழியில் திமுகவினர் அளித்த புகாரின் பேரில் ஊராட்சி ஆணையர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சீர்காழியில் ஊராட்சி ஆணையர்கள் பணியிடை மாற்றம்
சீர்காழியில் ஊராட்சி ஆணையர்கள் பணியிடை மாற்றம்
author img

By

Published : Dec 30, 2019, 12:30 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்குப் பெட்டிகள் தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று அங்கிருந்த வாக்குப் பெட்டியின் சீல் பிரிக்கப்பட்டு வாக்குகள் மாற்றப்படுவதாகத் தகவல் பரவியுள்ளது.

இதனையடுத்து, அந்த கல்லூரியில் திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது.

சீர்காழியில் ஊராட்சி ஆணையர்கள் பணியிடமாற்றம்

தொடர்ந்து, திமுக நாகை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர்களான கஜேந்திரன், ரெஜினா ராணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்மென கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், கஜேந்திரன், ரெஜினா ராணி ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்!

Intro:சீர்காழியில் திமுக அளித்த புகாரில் ஊராட்சி ஆணையர்கள் பணியிடை மாற்றம்
Body:
நாகை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் நேற்று வாக்குப் பெட்டியின் சீல் பிரிக்கப்பட்டு வாக்குகள் மாற்றுவதாக பரவிய தகவலால் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ளார் கல்லூரியில் திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டு கல்வீச்சு ஜன்னல்கள் உடைக்கப்பட்டன வாக்குப் பெட்டியின் மேல் உள்ள சீல் கட்சியின் முகவர்கள் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்ட சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கஜேந்திரன் மற்றும் ரெஜினா ராணி பணியிட மாற்றம் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் உத்தரவு

திமுக நாகை மாவட்ட பொருப்பாளர் நிவேதாமுருகன் கஜேந்திரன்,ரெஜினாராணி மீது நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சிர் மகாராணியிடம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.