ETV Bharat / state

அறிவியல் கண்காட்சி: சிறுநீரில் மின்சாரம் உள்ளிட்ட 150 படைப்புகளைக் காட்சிப்படுத்திய மாணவர்கள் - மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

நாகை: மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 90 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 150-க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினார்கள்.

district-science-exhibition
author img

By

Published : Oct 12, 2019, 8:58 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, கணித கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 90 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு 150-க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்திருந்தார்கள்.

மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் குமரன் தொடங்கிவைத்து பார்வையிட்டார்

மேலும், கண்காட்சியை மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் குமரன் தொடங்கிவைத்து பார்வையிட்டார். இதில், சோலார், டைனமோவில் இயங்கும் சைக்கிள், சிறுநீரில் மின்சாரம் தயாரித்தல், சோலார் சக்தியில் இயங்கும் வாகனங்கள், சந்திரயான் 3 செயற்கைக்கோள் ரேன்டர் மூலம் விண்ணில் தரையிறங்குவது போன்ற மாதிரிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதையும் படிங்க:

நான்கு மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை

Intro:மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 90 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 150க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினர்.Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் கணித கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை, சீர்காழி குத்தாலம், தரங்கம்பாடி, திருக்குவளை தாலுக்காக்களிலிருந்து 90 பள்ளிகள் கலந்து கொண்டன. போட்டியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளிலிருந்து கலந்து கொண்ட மாணவர்கள் 150க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கி காட்சி படைத்திருந்தனர்.
கண்காட்சியை மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் குமரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். சோலர் மற்றும் டைனமோவில் இயங்கும் சைக்கிள், சந்திராயன் 3 செயற்கைகோள் ரேன்டர் மூலம் வின்னில் தரையிறங்குவது போன்ற மாதிரியை மாணவர் உருவாக்கிய படைப்பு குறித்து விளக்கமளித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சிறுநீரில் மின்சாரம் தயாரித்தல், சோலார் சக்தியில் இயங்கும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த அறிவியல் கண்காட்சி படைப்புகளை மயிலாடுதுறை சுற்றுவட்டாரப்பகுதிகளிலில் உள்ள பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.