மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் 27ஆவது குருமாக சன்னிதானத்திற்கு உறுதுணையாக மூன்று தம்பிரான் சாமிகள் உள்ளனர். அதில் ஒரு தம்பிரான் சாமியான சட்டநாத தம்பிரான் சுவாமிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
இதனால் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்திலேயே தம்பிரான் சுவாமிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க...திருமணம் செய்து குருத்துரோகம் செய்த ஸ்ரீமத் சாமிநாத தம்பிரான்!