ETV Bharat / state

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு; வாக்குப்பதிவு தாமதம்

மதுரை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமதமானதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குப்பதிவு தாமதம்
author img

By

Published : May 19, 2019, 3:24 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தொகுதியில் மூன்று லட்சத்து நான்காயிரத்து 478 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியின் திருநகர், கரடிப்பட்டி, தனக்கன்குளம் உள்ளிட்ட ஆறு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செய்யப்பட்டு ஒரு மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதம்

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்காளர்கள் வரிசையில் காத்து நின்று வாக்களித்துச் சென்றனர். மேலும், ஒரு மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதால் ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்களிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
19.05.2019

*மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் சில இடங்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் கோளாறு ஒரு மணி நேரம் வாக்கு பதிவு தாமதம்*

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல்  இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுருந்தது

அதன்படி இன்று காலை 7 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் 297 வாக்குசாவடிகளில் இன்று வாக்கு பதிவு தொடங்கியது

திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்த வாக்காளர்களாக 3 லட்சத்து 4 ஆயிரத்து 478 வாக்காளர்கள், திருநங்கைகள் 27, என வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

திருப்பரங்குன்றம் தொகுதியின் சில பகுதிகளில்

  திருநகர், கரடிப்பட்டி, தனக்கன்குளம் உள்ளிட்ட 6 வாக்கு சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்ப்பட்டது,

மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்கு பதிவு தொடங்கியது, இதனால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை

ஒரு மணி நேரத்திற்கு பிறகே வாக்காளர்கள் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர்

இதனால் பொதுமக்கள் வரிசையில் காத்து நின்று வாக்களித்து சென்றனர்

ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்களிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Visual sent on ftp
Visual name : TN_MDU_03_19_ELECTION VOTE MEAC FAULT_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.