ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் கழிவுநீர் குழாய் உடைப்பு- தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை: அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்த உடல்களை கழுவும் கழிவுநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

DRAINAGE DAMAGE
author img

By

Published : Jun 25, 2019, 9:16 AM IST

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள பிணவறையின் அருகே உள்ள கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலைக் கழுவும் கழிவுநீர், மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் அனைத்தும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மருத்துவமனையில் கழிவுநீர் குழாயில் உடைப்பு
இந்தக் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலைப் பார்க்கவரும் உறவினர்கள், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயநிலை உள்ளது. இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு மருத்துவமனை நிர்வாகமும் மாநகராட்சி ஊழியர்களும் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:
*மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் இறந்த உடல்களை கழுவும் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு - பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம்*
Body:வெங்கடேஷ்வரன்
மதுரை
25.06.2019

*மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் இறந்த உடல்களை கழுவும் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு - பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம்*

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ஒரு மருத்துவமனையாக கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பிணவறையின் அருகே உள்ள கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது,

இதனால் இறந்தவர்களின் உடலை கழுவும் கழிவு நீர் மற்றும் மருத்துவமனை உள்ள கழிவுகள் நீர்கள் அனைத்தும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது,

இதனால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிணவறைக்கு வரும் இறந்தவர்களின் உறவினர்கள் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலை உள்ளது,

உடனடியாக மருத்துவமனை நிர்வாகமும் மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Visual name : TN_MDU_01_25_GH DRAINAGE DAMAGE NEWS_TN10003Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.